Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
சிறைப்பட்டு பல வருடங்களாகிறது உன் அன்பு சிறையில், இதய சிறையில் ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன், விடுதலையை விரும்பாத அன்பு கைதி நான்
No comments:
Post a Comment