Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Saturday, September 10, 2022
மாசு காற்றோடு நான்
ஏக்கர் கணக்கு நிலத்தில் இயற்கை காற்றோடு வாழ்ந்தார் தாத்தா, கிரவுண்ட் கணக்கு நிலத்தில் மின் விசிறியோடு வாழ்ந்தார் அப்பா, கால் கிரவுண்ட் நிலத்தில் மின் குளிரூட்டியோடு மாசு காற்றோடு நான்,
அடுத்த சந்ததிகள்?
No comments:
Post a Comment